மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

அறிவித்தல்

மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலய உள்வீதித்திருப்பணிகள் ஆரம்பமாக உள்ளன. இதற்க்கான அடிக்கல் நாட்டுதல் எதிர்வரும் 18-11-2016 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறஉள்ளது.

உங்கள் கருத்து.....