(25-04-2013) வியாழக்கிழமை சித்திரைக்கதை படிப்பும் அதனைத்தொடர்ந்து. (26-04-2013) வெள்ளிக்கிழமை திருவிழா ஆரம்பமாகின்றது. (07-05-2013) செவ்வாய்கிழமை வீதி உலாவுடன் ஆனந்தன் வைரவர் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிறைவுபெறும்.
BY-JATHEES
|
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |