(15-04-2014) செவ்வாய்க்கிழமை சித்திரைக்கதை படிப்பும் அதனைத்தொடர்ந்து. (16-04-2014) புதன்கிழமை திருவிழா ஆரம்பமாகின்றது. (27-04-2014) ஞாயிற்றுக்கிழமை வீதி உலாவுடன் ஆனந்தன் வைரவர் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிறைவுபெறும்.
BY-JATHEES |
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |