(21-04-2016) வியாழக்கிழமை சித்திரைக்கதை படிப்பும் அதனைத்தொடர்ந்து (23-04-2016) சனிக்கிழமை திருவிழா ஆரம்பமாகின்றது. (04-05-2016) புதன்கிழமை வீதி உலாவுடன் ஆனந்தன் வைரவர் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா நிறைவுபெறும்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |