(10-05-2017) புதன்கிழமை சித்திரைக்கதை படிப்பும் அதனைத்தொடர்ந்து முதலாம் திருவிழா ஆரம்பமாகின்றது. (21-05-2017) ஞாயிறு கிழமை வீதி உலாவுடன் ஆனந்தன் வைரவர் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா நிறைவுபெறும்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |
Manipay Sri Ananthan Vairavar Aalayam. |